ரசிகர்களே ரெடியா..? IND Vs ENG டி20 கிரிக்கெட் தொடர்.. இன்று சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு..!!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற…
Read more