One Last Time: Impossible படத்தின் அடுத்த பாகத்தின் புதிய ட்ரெயிலர் வெளியானது…!!

சீக்ரெட் ஏஜெண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் வருடம் வெளிவந்த பாடம் மிஷன் இம்பாசிபிள். முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து அடுத்தடுத்து ஏழு பாகங்கள் வெளியான நிலையில்  அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றது. கடந்த…

Read more

மெர்சல் அறிவிப்பு..! நாளை வெளியாகிறது குட் பேட் அக்லி டீசர்… அடுத்தடுத்த அப்டேட்..!!

அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் அவருடைய கதாபாத்திரத்தின்…

Read more

“இரத்தம் தெறிக்க தெறிக்க” வெளியான நடிகர் நானியின் HIT-3 பட டீசர்…!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நானி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் HIT 3. இந்த படத்தின் இரண்டு…

Read more

தெலுங்கில் அறிமுகமாகும் அதிதி சங்கர்…. வெளியான படத்தின் டீசர்….!!

கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதிதி சங்கர். அதனைத் தொடர்ந்து மாவீரன் படத்திலும் சமீபத்தில் வெளியான நேசிப்பாயா படத்திலும் அதிதி சங்கர் நடித்திருப்பார். தற்போது அதிதி சங்கர் தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.…

Read more

மெட்ராஸ்காரன் படத்தில் அதிரடியான டீசர்… இணையத்தை தெறிக்க விடும் வீடியோ…. செம வைரல்…!!!

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் ஷேன் நிகாம். இவர் கிஸ்மத் என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் கும்பலங்கி, நைட்ஸ், ஆர்டிஎக்ஸ் போன்ற படங்கள் மூலம் வெற்றியை கண்டுள்ளார். இந்நிலையில் ஷேக் நிகாம் “மெட்ராஸ் காரன்” என்ற…

Read more

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் தெரியுமா…? வெளியான மாஸ் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்தி திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர்…

Read more

அருண் விஜய் நடிக்கும் புது படத்தின் டீசர் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!

டைரக்டர் ஏ.எல்.விஜய் இப்போது அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே” என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். அண்மையில் இந்த படத்தின் டைட்டில் “மிஷன் சாப்டர் 1: ஃபியர்லஸ் ஜார்னி” என மாற்றப்பட்டது. இப்படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் நடித்து உள்ளார்.…

Read more

நடிகர் ஆர்யாவின் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்”…. வெளியான டீசர்…. இணையத்தில் வைரல்….!!!!

டைரக்டர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படத்தில் வெந்து தணிந்தது காடு படம் வாயிலாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி நாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.…

Read more

நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட “கஸ்டடி” படம்…. டீசர் எப்போது வெளியீடு?…. வெளியான அறிவிப்பு….!!!!

டைரக்டர் வெங்கட் பிரபு இப்போது இயக்கிவரும் படம் “கஸ்டடி”. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பில் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நாக…

Read more

இந்திய அளவில் டிரெண்டிங்…. இணையத்தை தெறிக்கவிடும் “மார்டின்” படத்தின் டீசர்….!!!!!

டைரக்டர் ஏபி அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா நடித்திருக்கும் படம்தான் “மார்டின்”. இந்த படத்தில் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில்…

Read more

நடிகர் நானியின் “தசரா”…. டீசர் எப்போது?….. வீடியோவுடன் வெளியான அறிவிப்பு….!!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அடடே சுந்தரா திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இப்போது “தசரா” படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை டைரக்டர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க, நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அதோடு பிரகாஷ் ராஜ்,…

Read more

காட்டை மையமாகக் கொண்ட ஜி.வி பிரகாஷின் “கள்வன்”… கவனம் ஈர்க்கும் டீசர்..!!!

ஜி.வி பிரகாஷ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றார் ஜி.விபிரகாஷ். இவர் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மேலும் தனக்கான இடத்தை பிடித்திருக்கின்றார். இவர் நடிப்பில் வெளியான பேச்சுலர், ஐங்கரன்,…

Read more

Other Story