டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி?… மத்திய அரசு புதிய அதிரடி…!!!
டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக பத்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காற்று மாசுபாடு ஏற்படுவதை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டீசல் வாகனம் வாங்குவோருக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி…
Read more