நாம் தமிழர் கட்சி சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்….. காரணம் என்ன…? பெரும் பரபரப்பு….!!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியினர், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சீமான் உட்பட, நாம் தமிழர்…
Read more