அடேங்கப்பா…! “டுவிட்டர் பறவை லோகோவுக்கு மவுசை பாத்தீங்களா”..? ஏலத்தில் பெரும் தொகைக்கு விற்பனை..!!!
எலான் மஸ்க் ட்விட்டரை ‘எக்ஸ்’ என மறுபெயரிட்டு பல மாற்றங்களை செய்து வருகிறார். அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, ட்விட்டரின் பிரபலமான நீல நிற பறவை லோகோ, சில மாதங்களுக்கு முன் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்டது. தற்போது, அந்த 12…
Read more