“SPECIAL GIFT”…. வெயிட் பண்ணுங்க…. CSK ரசிகர்களுக்கு சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்….!!!
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டி இன்று மாலை தொடங்கிய நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு…
Read more