மக்களே உஷார்…! தமிழ்நாட்டில் டெங்குவால் 8 பேர் பலி… 20,138 பேர் பாதிப்பு… சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்…!!
தமிழ்நாட்டில் பொதுவாக மழை காலங்களில் டெங்கு, சிக்கன் குனியா போன்ற கொசுக்களால் நோய்கள் பரவும். இதன் காரணமாக மழைக்காலங்களில் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்கள் தேங்காத அளவுக்கு பார்த்துக் கொள்வதோடு தண்ணீரை மூடி வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு தண்ணீர்…
Read more