டெல்டாவின் எண்ணெய் கிணறுக்கு அனுமதி இல்லை…. அமைச்சர் மெய்யநாதன் உறுதி….!!!!
டெல்டாவின் புதிய எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்துள்ளார். திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று பேசிய அமைச்சர் மெய்ய நாதன், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள காவிரி டெல்டாவை கண்ணை இமைக்காப்பது…
Read more