எனக்கு காதலி வேணும்… எப்படியாவது தேடி கொடுங்க சார்… போலீசாரிடமே கேட்ட வாலிபர்… பின் நடந்த சுவாரஸ்யம்…!!!

உலகப் புகையில்லா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு புகையிலையால்  ஏற்படும் தீங்குகள் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் நேற்று எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் சிவம் பரத்வாஜ் என்ற சமூக வலைதள பயனாளி ஒருவர் சம்பந்தமில்லாத வகையில்…

Read more

Other Story