திடீரென தோன்றிய பள்ளம்… “டேங்கர் லாரியை முழுசாக விழுங்கிய சாலை”… பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!
புனே நகரில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் மாநகராட்சியின் தண்ணீர் டேங்கர் ஒன்று விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 55 வினாடிகளுக்கு நீளமான இந்த வீடியோவில், நிலைநிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி…
Read more