குடியரசு தின OFFER…. பயனர்களுக்கு டேட்டா இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!
நாட்டின் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு வோடாபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி 199 ரூபாய் மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகின்றது. பயணங்கள் தங்கள் திட்டத்தின்…
Read more