“கம்பீர் வலுவான நபர்”…. அவரைப் போன்ற ஒருவரால் தான் பாக். அணியை காப்பாற்ற முடியும்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து...!!
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய நிலையில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று சொந்த மண்ணிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி…
Read more