“சொந்த நாட்டு மக்களை கொன்றுவிட்டு பாகிஸ்தான் மீது பழி போடுறீங்க”… ஷாஹித் அப்ரிடியை இந்தியாவுக்குள் அனுமதீக்காதீங்க… டேனிஷ் கனேரியா வலியுறுத்தல்..!!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தது இந்தியா முழுவதும் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான்…
Read more