மக்களே உஷாரா இருங்க..! சென்னையில் டைபாய்டு காய்ச்சல் அதிகரிப்பு….!!
சென்னையில் டைபாய்டு காய்ச்சல் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு பலர் வருகிறார்கள்.…
Read more