“EMotorad விளம்பரம்”… பிரபல நடிகரின் படத்தை ரீமேக் செய்த கிரிக்கெட் வீரர் தோனி… சந்தோஷத்தில் ரசிகர்கள்…!!
முன்னாள் இந்திய கேப்டன், பிரபல இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து ஒரு நகைச்சுவையான விளம்பரத்தில் நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். EMotorad எனும் மின்சார சைக்கிள் நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த விளம்பரத்தில், தோனி, ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்தின்…
Read more