என்னம்மா இப்படி பண்றீங்களே…!! “சுங்கச்சாவடியில் ஊழியரின் கவுண்டருக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பெண்”…. அதிர்ச்சி வீடியோ.. !!
உத்தரப் பிரதேசம் ஹாபூரில் உள்ள சிஜார்சி சுங்கச்சாவடியில் பணியில் இருந்த ஊழியரை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காரில் ஞாபூர் வழியாக வந்த அந்த பெண், சுங்கச்சாவடிக்குள் வந்தபோது அவருடைய பாஸ்ட்டேக் பணம் முடிந்ததால் ஊழியர்…
Read more