இரட்டை கோபுரங்களின் மீது தாக்குதல் நடத்தியது போன்று ரஷ்யாவில் குடியிருப்புகள் மீது தாக்குதல்… அதிர்ச்சி வீடியோ..!!
உக்ரைன் மீது ரஷ்யா இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் போர் தொடுத்து வருகிறது. இன்னும் இந்தப் போர் நடைபெற்று தான் இருக்கிறது, முடிவுக்கு வரவில்லை. தற்போது உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதால் ரஷ்யாவும் உக்கிரேனுக்கு எதிராக பாலிசிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தி வருகிறது.…
Read more