மில்க் பியூட்டி.. “இனி அப்படி சொல்ல முடியாது”… நடிகை தமன்னாவின் ஆக்ரோஷமான நடிப்பில் ஒடேலா 2 படத்தின் டிரைலர்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் நிலையில் மலையாள சினிமாவிலும் ஹீரோயின் ஆக அறிமுகமாக இருக்கிறார். நடிகை தமன்னா தற்போது ஒடேலா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இது கடந்த…
Read more