ரஷ்யா- வுக்குள் புகுந்து…. 38 அடுக்கு மாடி கட்டிடத்தை தாக்கிய உக்ரைன் ட்ரோன்… 4 பேர் காயம்…!!
ரஷ்யாவில் டிரோன் தாக்குதல்: 38 மாடி கட்டடம் பாதிப்பு ரஷ்யாவின் சரடோவ் நகரில் அமைந்துள்ள 38 மாடி கட்டடம் ஒன்று உக்ரைன் நாட்டின் டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்தத் தாக்குதல், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு ஒப்பிடப்படும் வகையில் பெரும் அதிர்ச்சியை…
Read more