ஜீரோ பட்ஜெட்டில் ஷங்கருக்கே சவால்..! ட்ராலி ஷாட் எடுத்த இளைஞர்கள்..!!!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கே டாஃப் கொடுக்கும் வகையில் ஒரு ட்ராலி சாட் படபிடிச்சிருக்காங்க, தெலுங்கானாவை சேர்ந்த டீன் ஏஜ் பசங்க. சினிமாவில ஸ்லோ மோஷன்ல ஹீரோ நடந்து வர ஒரு சீனுக்காக மட்டும் ட்ராலி, கேமரா, புரொடக்ஷன் யூனிட்ன்னு லட்சக்கணக்கில் செலவு…
Read more