பிரசவத்தின் போது உயிரிழந்த கர்ப்பிணி… தகனம் செய்த பின் கிடைத்த முக்கிய ஆதாரம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். அதன்படி அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் கர்ப்பிணி பெண்…
Read more