தங்கபத்திர விற்பனை… வாடிக்கையாளர்களுக்கு SBI வங்கி முக்கிய அறிவிப்பு..!!!

ரிசர்வ் வங்கியின் தங்க பத்திரங்களை எஸ்பிஐ வங்கி மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. தங்கத்தை டிஜிட்டல் முறையில் பத்திரங்களாக ரிசர்வ் வங்கி வழங்கி வருகின்றது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பத்திரத்தின் விலை 5926 ரூபாயாகும். ஆன்லைனில் வாங்கினால்…

Read more

Other Story