அதிமுகவினரிடம் ஒற்றுமை இல்லை… 2026 தேர்தலிலும் எதிர்க்கட்சி தான்… தங்கமணி புலம்பல்…!!!
திருச்சியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அதாவது 2026 தேர்தலில் வெற்றிக்கான வியூகத்தை வகுக்கும் விதமாக கள ஆய்வில் ஈடுபடுமாறு மேலிட உத்தரவு போட்டிருந்த நிலையில்…
Read more