இது சாதாரண தோசை இல்ல பா…. தங்க தோசை…. ரேட் எவ்வளவு தெரியுமா?…..!!!!!
நாட்டில் மிகவும் காஸ்ட்லியான தோசையாக கருதப்படும் 24 காரட் தங்கத்தில் செய்த தோசை எங்கு விற்கப்படுகிறது என உங்களுங்கு தெரியுமா?.. அதாவது, தெலங்கானா ஹைதராபாத்தில் பஞ்ஜாரா மலைப் பகுதியில் அமைந்திருக்கும் ஹவுஸ் ஆப் தோசா உணவகத்தில் தான் இந்த விலை அதிகம்…
Read more