துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளில் தங்க மோதிரம் பரிசு… யாருக்கெல்லாம் தெரியுமா…? திமுக அசத்தல் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வருகிற 28ஆம் தேதி 48-வது பிறந்தநாள் வர இருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் முதன் முதலில் குருவி என்ற திரைப்படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமான நிலையில் அதன்…
Read more