தமிழகமே அதிர்ச்சி…! பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு…. தஞ்சையில் பரபரப்பு…!!!
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் நேற்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருக்கும் பாலசுப்ரமணியனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அந்தப் பெண் தனது கணவரை…
Read more