வீட்டு வாசலிலேயே அடித்துக் கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளி… பின்னணி என்ன?… தீவிர விசாரணையில் காவல்துறை…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்திற்கு அடுத்து சுவாமி மலை அருகே திருவலஞ்சுழி எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர் காளிதாஸ் (36). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவியை பிரிந்து…

Read more

நெஞ்சு வலியால் உயிரிழந்த தாய்… காலில் விழுந்து கதறி அழுது ஆசிர்வாதம் பெற்று 12ம் வகுப்பு பொது தேர்வு எழுத சென்ற மகள்… பெரும் சோகம்…!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் ராஜேந்திரன், கலா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மூன்றாவது மகள் காவியா(17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தமிழக முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொது…

Read more

பாப்பா…! UNCLE கிட்ட வாம்மா..‌! உனக்கு புடிச்ச பண்டத்தை வாங்கி தரேன்…ஆசையாய் பேசி 10 வயது சிறுமியை அழைத்த இருவர்… கொடூர சம்பவம்..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் பகுதியில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் சிறுமி பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பயத்துடனும், அதிர்ச்சி அடைந்தார் போல்…

Read more

காளையை அடக்கினால் ரூ.200 தாரேன்…. பள்ளி மாணவன் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

தஞ்சை மாவட்டம் அகிலாங்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்நிலையில் காளையை அடக்கினால் ரூபாய் 200 தருகிறேன் என்று காளையின் உரிமையாளர் பள்ளி மாணவரிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய மாணவர் ஜல்லிக்கட்டு காளையை அடக்க சென்றுள்ளார். அப்போது காளை முட்டி பள்ளி மாணவன்…

Read more

“எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்”… மோதிரத்தால் தெரிந்த உண்மை… விசாரணையில் திடுக்.. அதிர்ந்து போன போலீஸ்…!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா. இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு  சென்றுள்ளார். அங்கே கோடாலி கிராமத்தில்…

Read more

முக்கிய அறிவிப்பு..!! குடும்ப அட்டைதாரர்களே பிப்-28 தான் கடைசி தேதி…. உடனே வேலையை முடிங்க…!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப…

Read more

“வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு”.. குலவிக்கல்லை தலையில் போட்டு இரவோடு இரவாக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் மாதுளம் பேட்டை ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வந்தவர் அன்பரசன் (42). இவர் அப்பகுதியில் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலைவாணி (38) என்ற மனைவி உள்ளார். திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன…

Read more

போலி ஆதார் கார்டு மூலம் நிலம் அபகரிப்பு… 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே மேலவழுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஷேக் தாவூது ராவுத்தர். இவருக்கு பொன் மான் மேய்ந்த நல்லூர் பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் ஆவணப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே ஷேக் தாவூத்…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய ராமலிங்கம் கொலை… 6 வருடங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் அதிரடி கைது..!

தஞ்சாவூர் மாவட்டம் விநாயகம்பேட்டையில் வ.ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாமக முன்னாள் நகரச் செயலாளர் ஆவார். இவர் அந்த பகுதியில் சில மத மாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி இவர்…

Read more

சவுக்கு தோப்பில் அலறல் சத்தம்… காதலனை நம்பி சென்ற சிறுமியை கதற கதற…. அதிர்ச்சி பின்னணி…. போலீஸ் ஆக்ஷன்….!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கீழதோட்டம் கிராமத்தில் இருக்கும் தனது தோழியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் அரவிந்த்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி…

Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் 178வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சதரண கீர்த்தனை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஜனவரி 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தியாகராஜ சுவாமிகளின் சமாதி உள்ளது. இங்கு வருடம் தோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 178வது ஆராதனை விழா ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை 5…

Read more

“எருமை மாடா டா நீ” மேடையில் அமைச்சரின் தகாத பேச்சு…. வருத்தம் தெரிவிப்பாரா….? நெட்டிசன்கள் எதிர்பார்ப்பு….!!

தஞ்சாவூரில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் துறையின் அமைச்சரான எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்நிலையில் மாநாட்டில் மைக் முன்பு எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேச வந்த…

Read more

சொகுசு காரில் ரகசிய அறை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி..!!

தஞ்சையில் சொகுசு காரில் சிலர் கஞ்சா கடத்தி சொல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தஞ்சை கோடியம்மன் கோவில் செக்போஸ்டில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு சொகுசு கார் வந்தது.…

Read more

EXAM-க்கு படிக்காமல் PHONE பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்… பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு… தஞ்சாவூரில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் பகுதியில் அகமது கபீர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 3-வது மகன் இர்ஷாத். இந்த சிறுவனுக்கு 16 வயது ஆகும் நிலையில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். தஞ்சாவூரில் 2 நாட்களாக மழை காரணமாக…

Read more

“எங்கள விட்டு போயிட்டீங்களே…” நொடியில் துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை ரயிலடி பகுதியில் பைசல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பழைய வீட்டை புதுப்புக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்று வீட்டை புதுப்பிக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். முதல் தளத்தில் நின்று கொண்டு…

Read more

ஐயோ..! வேலைக்கு போன இடத்தில் இப்படியா நடக்கணும்… பரிதாபமாக உயிரிழந்த 2 தொழிலாளர்கள்… வேதனையில் குடும்பத்தினர்..!!

தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் ஒரு வீட்டின் கட்டுமான பணி நடந்து வந்துள்ளது. இதற்காக அங்கிருந்த பழைய வீட்டை இடிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி…

Read more

“உங்க மகளுக்கு குழந்தை பிறந்திருக்கு”… ஷாக்கான சிறுமியின் பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவனை தட்டி தூக்கிய போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த…

Read more

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி… திடீரென பின்னால் இருந்து வந்த கை… கத்தி அலரல்… வாலிபரை தட்டி தூக்கியது போலீஸ்..!!

தஞ்சாவூர் அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தோப்பில் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அதே பகுதியைச் செய்த பரமசிவத்தின் மகன் திருமேனி என்பவர் தோப்பிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமி தனியாக…

Read more

“பள்ளியில் வைத்து ரமணி எங்கிட்ட சொன்னது…” ஆசிரியர் கொலை வழக்கில் காதலனின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரமணி என்ற தற்காலிக ஆசிரியர் வேலை பார்த்தார். கடந்த புதன்கிழமை அவரது காதலனான மதன்குமார் என்பவர் பள்ளிக்கு சென்று ரமணியை குத்தி கொலை செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது குற்றம் சாட்டப்பட்ட…

Read more

திமுக ஆட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்… எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ரமணி என்ற ஆசிரியர் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் இன்று வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,  திடீரென வகுப்பறைக்குள் புகுந்த மதன் என்ற நபர், அந்த ஆசிரியரை…

Read more

ஒரு தலை காதலால் விபரீதம்…. ஆசிரியை குத்திக் கொலை….!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவரை மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ரமணி அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக…

Read more

Breaking: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் 15 மாவட்டங்களில் 10 மணி வரையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

Read more

என்ன…? புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஹிந்தி கல்வெட்டுகளா…? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்..!!

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் ஒன்றாகும். இது தமிழர்களின் சிறந்த பாரம்பரிய சின்னமாகும். தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் முறைகளை உலகிற்கே பறைசாற்றும் சிறந்த கோவிலாகும். இதில் தற்பொழுது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அகற்றப்பட்டு இந்தி மொழியில் கல்வெட்டுகள்…

Read more

திமுக கொடிக்கம்பம் நடும்போது ஏற்பட்ட விபரீதம்… பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி… பெரும் அதிர்ச்சி..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகிற 7-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல் அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் கலந்துக்கொள்ள இருக்கிறார். அவரை வரவேற்கும் விதமாக சாந்த பிள்ளை கேட் பகுதியில், திமுக கட்சியின் கொடி ஊன்றும் வேலை…

Read more

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகள்… “தீராத மனவேதனையில் தாய்”… கடைசியில் நேர்ந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் அருகில் ஒட்டங்காடு தெற்கு பெரியகாடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமி. இவருக்கு விஜயலதா என்ற மனைவி இருந்துள்ளார். ரெங்கசாமி -விஜயலதா தம்பதியினருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ரங்கசாமியின் மகள் அதே பகுதியை சேர்ந்த அவரது…

Read more

அ.தி.மு.க தொண்டர்கள் ஒன்று சேர வேண்டும்… அப்போ தான் தி.மு.க- வை வீழ்த்த முடியும்…. டி. டி. வி.தினகரன் பேட்டி…!!

தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வழிப்பறி, சங்கிலி பறிப்பு, கொலை போன்றவையும் அதிகரிப்பதற்கு காரணம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தான். இதையெல்லாம் இந்த அரசு கட்டுப்படுத்த தவறியது. இதனால் பெண்களுக்கு…

Read more

இன்று “தமிழகத்தில் 16 மாவட்டங்களில்”… இடி, மின்னலுடன் கூடிய மழை… சென்னை வானிலை மையம் தகவல் ..!!!

சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவலின் படி, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர்,…

Read more

பிரபல ரவுடி வெட்டி கொலை…. கும்பலை வலைவீசி தேடும் போலீஸ் …. தஞ்சையில் பரபரப்பு….!!!

தஞ்சை அருகே உள்ள கரந்தை மிளகுமாரி செட்டி தெருவில் ஏற்பட்ட ரவுடி கொலை சம்பவம், நகரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான அறிவழகன், தஞ்சை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். நேற்று இரவு, நண்பர்களுடன் அமர்ந்து மதுபோதையில்…

Read more

பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… திடீரென மயங்கி விழுந்து மரணம்… பட்டுக்கோட்டையில் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த செல்லத்துரை(57) என்பவர் பட்டுக்கோட்டையை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் செல்லதுரை பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த…

Read more

சொத்தை எல்லாம் புடுங்கிக்கிட்டாங்க… என் மகன்கள் கிட்ட இருந்து எப்படியாவது மீட்டு தாங்க… கண்ணீர் மல்க வயதான தம்பதி மனு…!!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர் ராசு, அவரது மனைவியுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்துள்ளார். மனுவில், சொத்து ஆவணங்கள் 2 மகன்களின் கையில் இருப்பதாகவும், அதனால் வயதான…

Read more

லிப்ட் கொடுப்பதாக கூறி… பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 45 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை அன்று இரவு பேருந்துக்காக சாலையில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த பிரவீன்(32), ராஜ்கபூர்(25) ஆகிய 2 பேரும், அந்தப் பெண்ணிடம்…

Read more

34 வயதாகியும் திருமணம் ஆகவில்லை… விரக்தியில் இரட்டை சகோதரிகள் தற்கொலை…. ஒருவர் உயிரிழப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காமாட்சி தெருவில் தியாகராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு பாமா(34), ருக்மணி(34) என இரட்டை மகள்கள் உள்ளன. அந்த 2 பெண்களும் 34 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என…

Read more

என் கணவருக்கு 3-வது திருமணம்…. உடனே தடுத்து நிறுத்து… 2-வது மனைவி பரபரப்பு புகார்….!!

தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது முதல் கணவன் கடந்த 2021 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பின் இந்த இளம் பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் இணையதளத்தில் பதிவு…

Read more

“இரவில் ஒன்றாக மது குடித்த கணவன்-மனைவி”… திடீரென வெடித்த தகராறு… ஆத்திரத்தில் கொன்று புதைத்த மனைவி, மைத்துனர்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் சாத்தனூர் கிராமம் சுனாமி குடியிருப்பு பகுதியில் மாரிமுத்து (29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்துள்ளார். இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக அஞ்சலை என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

ஊசியை விழுங்கிய சிறுமி…. ஆப்ரேஷனே செய்யாமல் மருத்துவர்கள் செய்த காரியம்…. மூன்றரை மணி நேரத்தில் நடந்த அதிசயம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு புதிய ஆடையை அணிய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதில் சிக்கியிருந்த நான்கு சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசி வாய் வழியாக உடலுக்குள்…

Read more

பெற்றோரை இழந்த பெண்…. திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை… கைவிட்ட காதலன்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் வளசக்காடு கிராமத்தில் கருணாகரன் அனிதா தம்பதியர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹரிப்பிரியா (20) என்ற மகள் இருக்கிறார். இதில் அனிதா மற்றும் ஹரிஹரன் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் ஹரிப்பிரியா தன்னுடைய பெரியப்பா வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு…

Read more

காதல் திருமணம், சீர்வரிசை…. வெளிநாட்டுக்கு பறந்த கணவன்…. அக்கா திருமணத்தன்று தங்கைக்கு நேர்ந்த கொடூரம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நரசிங்கம் நரசிங்கம்பேட்டை கிராமத்தில் வசிப்பவர் திவ்யராஜ். அவருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன். இதில் மூன்றாவது மகள் ஜெனிபர் இவருக்கும் உறவினரான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சவுரிராஜ் என்பவரின் மகன் மார்ட்டின் ராஜுக்கு   காதல் ஏற்பட்டுள்ளது.…

Read more

“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை‌‌… கதறும் குடும்பத்தினர்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி… அரசு பேருந்து கவிழ்ந்து பெண் பலி… கோர விபத்தில் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து இன்று காலை அரசு பேருந்து கொண்டு தஞ்சை நோக்கி கிளம்பியது. இந்தப் பேருந்து மானங்கோரை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து…

Read more

“சாலையில் தகராறு”… பேருந்தை நிறுத்திய அரசு ஓட்டுநர்…. ஆத்திரத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் அரசு பேருந்து கிளம்பியது. இந்த பேருந்தை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து பாலக்கரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது…

Read more

“மது குடிக்க பணமில்லாததால் குழந்தையின் கையை பிளேடால் அறுத்த தந்தை”… வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பிய கொடூரம்…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத் தோட்டம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் சிவரஞ்சனி குடும்ப வறுமை காரணமாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால்…

Read more

“மினி லாரி மீது கார் மோதல்”… ஆசிரியர் உட்பட 2 பேர் பரிதாப பலி.‌‌.. ஒருவர் படுகாயம்..‌..!!

தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகர் பகுதியில் கிருபா பொன் பாண்டியன் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய காரில் திருச்சிக்கு சென்று விட்டு இன்று காலை தஞ்சைக்கு மீண்டும்…

Read more

இலவசம் மக்களே…! இன்று  காலை 10 மணி முதல்…. கால்நடை வளர்ப்போர் உடனே கிளம்புங்க…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் கடைசி நாளான இன்று  நடைபெறவுள்ளது. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு…

Read more

கால்நடை வளர்ப்போருக்கு நல்ல செய்தி…. இன்று முதல் 3 நாட்கள் இலவசம்….. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து மார்ச்…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க..! மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் இலவசமாக…. கால்நடை வளர்ப்போருக்கு நல்ல செய்தி…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து மார்ச்…

Read more

#BREAKING : தஞ்சாவூர் முன்னாள் எம்.பி பரசுராமன் உடல் நலக்குறைவால் காலமானார்.!!

தஞ்சாவூர் முன்னாள் எம்.பி பரசுராமன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். 63 வயதான பரசுராமன் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். அதிமுகவில் இருந்து எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரசுராமன். அண்மையில் திமுகவில் இணைந்து கட்சி…

Read more

ஜனவரி 30 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியானது அறிவிப்பு…!!

தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 30ஆம் தேதி விடுமுறை…

Read more

தமிழகத்தில் ஜனவரி 30 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

தஞ்சாவூரில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30 வரை திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177 வது ஆராதனை விழா நடைபெறுகிறது. இதற்கான பந்தல் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் ஸ்ரீ…

Read more

கோர விபத்து… உடல் நசுங்கி 4 பேர் பலி… 7 பேர் படுகாயம்… அதிகாலையிலேயே சோகம்…!!

தஞ்சாவூர் அருகே சேதுபாவாசத்திரம் பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த பயணிகள் வேன் மீது மோதியுள்ளது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி…

Read more

Other Story