“ஸ்கூலுக்கு போகணும்”… குளிப்பதற்காக ஹீட்டர் போட்ட சிறுவன்… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்…!!!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற 12 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். தற்போது பத்தாம் வகுப்பு…
Read more