தட்டச்சு தனித்தேர்வர்கள் இன்று(அக்..9) முதல் தேர்ச்சி சான்றிதழை பெறலாம்… வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரசு வணிகவியல் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மாவட்டம் மற்றும் மண்டல விநியோக மையங்களில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில்…
Read more