தமிழகத்தில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு…. எப்படி டவுன்லோட் செய்வது?… இதோ முழு விவரம்….!!!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடநெறி சுருக்கெழுத்து, கணக்கு மற்றும் தட்டச்சு பாடங்களுக்கான TNDTE தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை தேர்வர்கள்…
Read more