மக்களே உஷார்…. “தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்”…. அரசு அதிரடி உத்தரவு…!!!
டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தண்ணீரை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு டெல்லி முழுவதும் 200 குழுக்களை உடனடியாக நியமிக்க தலைமை நிர்வாகிக்கு அறிவுறுத்தியுள்ள அவர், தண்ணீர் குழாய்கள் மூலம்…
Read more