ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென வெடிப்பு…. நொடியில் காயமடைந்த பெண்…. வைரலாகும் வீடியோ….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள யாவத்மல் விதர்பா எனும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் சாலையின் கீழ் பதிக்கப்பட்டு இருந்த ராட்சத தண்ணீர் குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பெரிய குழி ஏற்பட்டது. அதோடு ராட்சத குழாய் வெடிப்பால் தண்ணீர் வேகமாக பொங்கி…

Read more

Other Story