வீடு புகுந்து தொழிலதிபர் மீது கொடூர தாக்குதல்…. 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. குமரியில் பயங்கரம்…!!!
கன்னியாகுமரியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான இவர் சொந்தமாக நிதி நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். அவரின் மனைவி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மோகன்தாஸ் தன் மகளுடன் வீட்டில் தூங்கிக்…
Read more