உயிரிழந்த தந்தை… மன வேதனையில் அன்று மாலையே மகனும்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்…!!!
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பூபாலி பள்ளி மாவட்டம் பெத்தம்பேட்டையில் லஸ்மையா(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தையின் மரணத்தை ஜீரணிக்க முடியாத அவருடைய மகன் கிருஷ்ணம்ராஜ்(30) கதறி அழுதபடி இறுதிச் சடங்குகளை…
Read more