“தோனியை மன்னிக்கவே முடியாது”…. ஆனால் என் மகனுக்கு “பாரத ரத்னா” விருதே கொடுக்கலாம்… யுவராஜ் சிங் தந்தை ஆதங்கம்…!!!
இந்திய அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருந்தபோது ஆல் ரவுண்டராக யுவராஜ் சிங் இருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இதற்கு தோனி தான் காரணம் என்று அவ்வப்போது செய்திகள் வெளியானது. அதோடு…
Read more