சாப்பிட வராமல் தொடர்ந்து டிவி பார்த்த குழந்தை… நூதன தண்டனை கொடுத்து வழிக்கு கொண்டு வந்த தந்தை….!!!!
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. சிறந்த குழந்தை கூட செல்போன் இருந்தால்தான் அனைத்து வேலைகளும் நடக்கிறது. பெற்றோர்களும் அதனைப் போலவே பழக்கி விட்டனர். செல்போன் இல்லாத பட்சத்தில் குழந்தைகள் டிவியை விரும்பி பார்க்கின்றனர். இந்த…
Read more