இப்படி கூட சாவு வருமா…? இரும்பு கட்டில் உடைந்து விழுந்ததில் தந்தை-மகன் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பட்டி பகுதியில் கட்டில் உடைந்ததில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோபிகாந்தன் (35) என்பவர் தன் குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வரும் நிலையில் இரும்பு கட்டிலில் தன் மகன் கார்த்திக்குடன்…
Read more