செருப்பை கழட்ட சொன்னது ஒரு குத்தமா…? டாக்டருக்கு அடி, உதை…. கொடூரமாக தாக்கிய கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!!
குஜராத்தின் பவ்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் உறவினர்கள், செருப்புகளை கழற்றும்படி கூறிய டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டாக்டர் ஜெய்தீப் சின்ஹா கோகில், அறைக்குள் செருப்புடன் வர வேண்டாம்…
Read more