தனுஷ்-நயன்தாரா சண்டை… இதுக்கு காரணமே திமுக தான்… புது குண்டை தூக்கி போட்ட காயத்ரி ரகுராம்…!!!
மதுரையில் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் நடிகையும் அந்தக் கட்சியின் மகளிர் அணி துணை செயலாளருமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சமூக நீதி என்று பேசி வரும் திமுக சிறுபான்மையினருக்காக என்ன செய்துள்ளது.…
Read more