என்னையா கடிச்ச உன்ன சும்மா விடமாட்டேன்… தன்னை கடித்த பாம்பை கடித்தே கொன்ற நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!
பொதுவாகவே பாம்பு கடித்து மனிதர்கள் உயிரிழப்பது வழக்கம் தான். ஆனால் அதற்கு மாறாக பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் லோஹர் வேலையை முடித்துவிட்டு ரயில் தண்டவாளம் அருகே உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தபோது…
Read more