1976 – ல் வேலைக்கு விண்ணப்பம்…. “2024 – ல் வீடு தேடி வந்த ஆஃபர் லெட்டர்” பிரிட்டனில் சுவாரஸ்ய சம்பவம்…!!
பிரித்தானியாவில் 70 வயது பெண் வெண்டி ஹாட்சன், 48 ஆண்டுகளுக்குப் பிறகு தனது வேலை விண்ணப்பத்திற்கு பதில் பெற்றதால் ஆச்சரியமடைந்துள்ளார். 1976 ஆம் ஆண்டு, மோட்டார் சைக்கிள் சாகச ஓட்டுநராக வேலைக்கு விண்ணப்பித்த ஹாட்சனின் கடிதம், தபால் துறையின் தவறால் நீண்ட…
Read more