50 பைசாவை திருப்பி கேட்டவருக்கு ரூ.15,000 இழப்பீடு… தபால் துறைக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!!
சென்னையில் உள்ள பெருகாம்பாக்கம் பகுதியில் மானசா என்பவர் வசித்து வருகிறார். இவர் தபால் துறைக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மானசாவுக்கு தபால் துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.…
Read more