இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா… என்ன காரணம் தெரியுமா..??
பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி அதன்பிறகு இசையமைப்பாளராக கலக்கி வருபவர்தான் தமன். இவர் பாடகி ஸ்ரீவர்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தெலுங்கில்…
Read more