“வடமாநில தொழிலாளர்கள் சர்ச்சை”… பாஜக டுவிட்டர் பக்கத்தை முடக்க தமிழக காவல்துறை கடிதம்….!!!!
தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…
Read more