தமிழக பெண்ணை காட்டில் சங்கிலியால் பல நாட்களாக கட்டி வைத்த கொடூரம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிந்து துர்க் மாவட்டத்தில் சோனுருளி கிராமத்தில் ஒரு வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை ஆடு மேய்ப்பதற்காக ஒருவர் சென்றிருந்தார். அப்போது ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. இந்த சத்தத்தை கேட்ட அவர் அங்கு சென்று…
Read more