தமிழக வீரர்களுக்கு ஊக்கத் தொகை அறிவிப்பு….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!
ஆசிய விளையாட்டு தொடரில் பதக்கங்களை வாங்கிக் குவித்த தமிழக வீரர், வீராங்கணைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. அப்போது வீரர்களை ஊக்கப்படுத்த 79.40 கோடி ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும் இந்தியா வென்ற பதக்கங்களில்…
Read more