“தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும்”… விஜய்க்கு 2026 தேர்தலில் 2-ம் இடம்… திமுக நிச்சயம் காலி… தமிழிசை சௌந்தர்ராஜன் உறுதி…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் பாஜக அவசியத்திற்காக செயல்படுகிறது. அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய பொருந்தாத கூட்டணியை அமைத்துள்ளனர். ஆனால்…

Read more

“விஜய் சொன்னது சரிதான்”… திமுகவைப் பற்றி திரைப்படமே எடுக்கலாம்… தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டு இருந்தது. இது பற்றி அறிக்கை  வெளியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் டாஸ்மாக் ஊழலை பற்றி அமலாக்கத்துறை பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகளை பார்க்கும்போது திமுக…

Read more

முதல்வர் ஸ்டாலின் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லட்டும்?… ஆணவத்தில் ஆடாதீங்க… கொந்தளித்த தமிழிசை சௌந்தரராஜன்..!!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மாணவர்களின் கல்வியை பாதிப்பது மும்மொழி கொள்கை மட்டும் கிடையாது. மாணவர்களின் கல்வியை பாதிப்பது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அண்ணன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்…

Read more

ஸ்டிக்கர் ஸ்டாலின் என்பது நிரூபணமாகிவிட்டது… இதை விட காப்பி அடிக்கிற ஒரு முதல்வர் இந்தியாவிலேயே இல்லை… தமிழிசை சௌந்தரராஜன்…!!!

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பதை யாராலும் மாற்ற முடியாது என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். சென்னை திருவான்மியூரில் மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

Read more

இந்த அக்காவும், தம்பி அண்ணாமலையும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம்… தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் ஆட்சி முடிவுக்கு வந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதே சமயம் புதிய போட்டியாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம்…

Read more

தலைநகர் டெல்லியில் பாஜக தலைநிமிர்கிறது… ஆம் ஆத்மி தலைகுனிகிறது… காங்கிரஸ் நிலை குலைகிறது… தமிழிசை சௌந்தர்ராஜன்..!!

டெல்லியில் 70 தொகுதிகள் இருக்கும் நிலையில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கம் முதலே  பாஜக முன்னிலை வகித்து வந்த நிலையில் பாஜக வெற்றியை உறுதி செய்துள்ளது. இந்த தேர்தலில் ஆம்…

Read more

விஜய் Invisible-ஆக இருந்து ஒரு வருஷம் ஆகிடுச்சா..? ரசிகர்களே கோபப்படாதீங்க… நக்கலாக பேசிய தமிழிசை..!

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழிசை சௌந்தர்ராஜன் நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகுதா? என்று கிண்டல் செய்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கி இன்றோடு ஒரு வருடம் முடிவடைந்தது. இதனை ஒட்டி இன்று கட்சி தலைமையில் கொடி…

Read more

“Work From Home” மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும்.. விஜய்யை நாசுக்காக கலாய்த்த தமிழிசை சௌந்தர்ராஜன்..!

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கப்பட்ட ஓராண்டு நிறைவடைந்துள்ளதை குறிப்பிட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நடிகர் விஜய் கட்சி தொடங்கி…

Read more

மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவிங்க ஆனால் கோமியம் குடிக்க மாட்டீங்களா…? டாஸ்மாக் மதுவை விட இதுதான் சிறந்தது.. டாக்டர் தமிழிசை..!!

சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மாட்டு கோமியம் குடித்தால் 15 நிமிடங்களில் காய்ச்சல் சரியாகும் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது விவாத பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக தற்போது தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது,…

Read more

நாங்க செஞ்சா தப்பு.. அதுவே திமுக செய்தால் மட்டும் கரெக்டா…? என்னப்பா உங்க நியாயம்… தமிழிசை காட்டம்…!!

சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டுமே எப்போதும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அதற்கு அனுமதி வழங்கப்படுவது கிடையாது. பெண்களின் பாதுகாப்புக்காக…

Read more

Breaking: தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு புதிய பொறுப்பு…. பாஜக அறிவிப்பு..!!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். இவர் தமிழக பாஜக கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்த நிலையில் பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்த அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஆளுநர்…

Read more

Breaking: தமிழிசை சௌந்தர்ராஜன், ஜெயக்குமார் கைது… வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது போலீஸ்  விசாரணையில் தெரிய…

Read more

“இபிஎஸ் எண்ணம் தான் எங்கள் ஆசை”…. இதுக்காகவே அதிமுகவும் பாஜகவும் ஒன்னு சேரனும்…. தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

எடப்பாடி பழனிச்சாமி திமுகவை எதிர்ப்பதாகவும் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் திரள வேண்டும் என்றும் கூறினார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் சமீபத்தில் பாஜகவுடன்…

Read more

“குமரி ஆனந்தன் மகள்”… அதைத் தவிர தமிழிசைக்கு வேற என்ன தகுதி இருக்கிறது… அமைச்சர் பொன்முடி கேள்வி…!!!

அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தபோது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்ததை பற்றி பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஆவதற்கான அனைத்து விதமான தகுதிகளும் இருக்கிறது. தமிழிசை…

Read more

நான் பைத்தியம் இல்லை, உங்களுக்கு வைத்தியம்…. தமிழிசை பன்ச்…!!!

தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜனை அறிமுகப்படுத்தும் கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பேசிய தமிழிசை, ஏளனமாக பேசுவதை எல்லாம் காதில் கேட்டுக் கொண்டிருந்தால் தமிழிசை சும்மா நின்று கொண்டிருக்க…

Read more

ஆண் பிள்ளைகளை இப்படி வளர்க்காதீர்கள்…. இதை செய்யுங்க…. பெற்றோர்களுக்கு தமிழிசை காட்டமான அறிவுரை….!!

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த நிலையில். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய அந்த மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு காட்டமாக அறிவுரை…

Read more

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு…. தேர்தலில் களமிறங்குகிறாரா தமிழிசை…? வெளியான தகவல்…!!

தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கப்போவதாக தகவல் பரவிவருகிறது. பாஜக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியான பின்பு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாவும்,…

Read more

தமிழ்நாடு தனி நாடு இல்லை… தமிழகம் என்பதே சரி…. ஆளுநர் ரவியின் கருத்துக்கு தமிழிசை ஆதரவு….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை முறியடித்து எது உண்மை என்பதை நாம் மக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். பிரதமர் நரேந்திர…

Read more

Other Story