கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. இனி தமிழிலும் முன்பதிவு சேவை வசதி….!!!
வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்வதில் பிரபலமான நிறுவனம் இண்டேன். அதில் தொலைபேசி மூலமாக முன்பதிவு செய்யும்போது தமிழ் சேவைகள் துண்டிக்கப்பட்டு இந்தி சேவைகள் மட்டுமே கிடைத்தன. இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் விளக்கம் அளித்திருக்கும் IOC, ஏர்டெல் நிறுவனத்திலிருந்து ஜியோ…
Read more