“தமிழ் அதிகமாக பேச மாட்டேன்” ஏன்னா அது நடந்துடக்கூடாது… மடோனா செபஸ்டியனை பாராட்டும் தமிழ் ரசிகர்கள்..!!
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் மடோனா செபாஸ்டியன். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த “காதலும் கடந்து போகும்” படத்தில் அறிமுகமானார். இந்த படத்தின் மூலமாக நல்ல வரவேற்பு பெற்றார். தொடர்ந்து கவண், பவர் பாண்டி,…
Read more