தமிழ் தாய் வாழ்த்து.. “திராவிட நல் திருநாடும்”… வார்த்தையை விட்ட ஆளுநர் ரவி.. கொந்தளிப்பில் திமுக… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்…!!!
டிடி தமிழ் அலுவலகத்தில் தற்போது ஹிந்தி மாத கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார். அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில் அதில் ஒரு வார்த்தையை மட்டும் ஆளுநர் ரவி விட்டுவிட்டார். அதாவது “திராவிட…
Read more